இல்லத்துப் பிள்ளைமார் , நாடார்
தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்க
கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.நெசவுத்
கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன.நாயன்மார்களில் ஏனாதி நாயனாரும், ஆழ்வார்களில் நம்மாழ்வாரும் ஈழவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மனந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைதான் இதையும் கவணிக்க வேண்டும்.
பரமகல்யணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். லெட்சுமி நாரயண அய்யங்கார். வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர். என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளைமார் அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் தாயார் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்றும் அவர் தகப்பனார் அரசர் மரபினரான சான்றோர்குலம் என்று உறுதியாகச் சொன்னார். <ref>[http://
நம்மாழ்வாரை பாண்டிய அரச குலத்தை சார்ந்தவராக அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. நாடார்கள் பாண்டியர்கள் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஈழவர் வரலாற்றில் அவர்களின் இளவரசியை சிங்கள மன்னன் விஜயன் மனந்ததாக கூறுகிறது. விஜயன் மணந்தது பாண்டிய மன்னனின் மகளைதான் இதையும் கவணிக்க வேண்டும்.
தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் (இல்லத்துப்பிள்ளைமார்|ஈழவர்) குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினரான சான்றோர்குலத்தை சேர்ந்தவர்.<ref> [http://solvanam.com/
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்] </ref>
சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய "வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" என்ற நூலின் மூலம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் குறித்து கீழ்கண்ட தகவல்கள் தெரியவருகிறது.கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். நாடாரும் ஈழவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் தான். கருமாபுரம் சான்றோர் குல நாடார் மடத்தின் செப்பேடு 1600 வருடங்களுக்கு முந்தையது அதில் நாடார்கள் பற்றியும் ஈழவர் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் இல்லத்துப் பிள்ளைமார் என்ற இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார். கேரளாவில் ஈழவரில் தலைமைப் பதவிக்குறியோர் "சாணார்" பட்டம் சூடிக்கொள்வதுண்டு. நிழலாக சாணாரும், பணியாக இல்லத்தாரும் (ஈழவர்) பல போர்களை ஒன்றாக சந்தித்துள்ளனர். இதனாலேயே இருசமூகத்தவருக்கும் பொதுவன மெய்கீர்த்திகள் அமைந்துவிட்டன.
ஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து "ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்" என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது.
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். இக்குறிப்புகளே மேற்படி ஈழவருக்கும் சான்றோர் நாடார் குலத்தவர்க்கும், உள்ள தொடர்புகளை உணர்த்த போதுமானவையாகும்.
சான்றோர் குலத்தில் தோன்றி, அந்தஸ்தை இழந்து "காவிதி" பட்டம் பெற்றவர்கள் இல்லத்தார் எனப் பத்திரகாளியம்மன் கதை [வரி 1884 - 85] கூறும். பிரபுக்கள் வர்க்கத்துக்குரிய அல்லது சத்திரிய வர்ணத்துக்குரிய "சான்றோர்" பட்டம் தமக்குக் கிடைக்காததாலும், தாம் வைசிய வருணத்துக்குரிய அந்தஸ்தோடு மட்டுமே விடப்பட்டதாலும் ஈழவர் காலப் போக்கில் "இல்லத்துப் பிள்ளை" என்ற தமது குலப் பட்டத்தின் அடையாளத்தை ஏற்றிருக்க வேண்டும்" [ பக்கம்.174 - 175 ]
ஈழத்தின் மீது தமிழக அரசர்கள் போர் தொடுத்த நிகழ்ச்சி முதன்முதலாகக் கரிகாலனின் படையெடுப்பாகவே நம் கவனத்திற்கு வருகிறது. அப்படையெடுப்பின் போது பன்னீராயிரம் இலங்கையரைக் கரிகாலன் சிறைப்பிடித்து வந்தான். காவிரிக்குக் கரையமைக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்தினான். இவ்விலங்கையரே ஈழவர் என்றும் பணிக்கர்களென்றும் தீயர்களென்றும் கேரளத்தில் அழைக்கப்படுகிற மக்களாகும் என்று சிலர் கருதுகிறார்கள். தமிழகத்தினுள் நாடார் மற்றும் இல்லத்துப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மக்களும் இவர்களே. ஆனால் நாடார்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஈழத்துப் பிள்ளைகள் என்பதே இல்லத்துப் பிள்ளைகள் என மருவி வழங்குகிறதென்ற உண்மைக்குச் சான்றுகள் உள்ளன. பட்டப்பெயர்கள், சாதி உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு கரிகாலன் பிடித்துவந்த மக்கள் தமிழர்களா சிங்களவரா என்பது தெரியவில்லை. இதையும் ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழகத்தில் முறையான வரலாற்றாய்வு என்று எதுவுமே நடைபெறவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. <ref> [http://
தமிழகத்தில் இல்லத்துப்பிள்ளைமார் என்று அழைக்கபடுபவர்கள் ஈழவர்கள். ஈழவர்கள் (இல்லத்துப்பிள்ளைமார்) அக்காள் மகளை மணம் செய்யும் பழக்கம் கிடையாது. அது போல் நாடார்களிடம் அந்த பழக்கம் இல்லை. மேலும் இந்த இரு சமுதாயத்திற்கும் வரலாற்று கூற்றுகள் ஒன்றே. இரு சமுதாயத்தினரின் சடங்கு சம்பிரதாயம்ங்கள் ஒன்றே. நாடார்கள் தந்தை வழி உறவை பின்பற்றுபவர்கள். ஈழவர்கள் தாய் வழி உறவை பின்பற்றுபவர்கள்.இது தான் இந்த இரு சமுதாயத்தினருக்கும் உள்ள வேற்றுமை. மேலும் பிள்ளை பட்டத்தை சுமப்பதாலும் அவ்வேற்றுமை உண்டு.
http://www.google.co.in/
http://www.google.co.in/
www.google.co.in http://www.google.co.in/
http://www.google.co.in/
http://www.thinnai.com/
www.thinnai.com
http://www.google.co.in/
http://www.google.co.in/